உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர் தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். ( எசா. 54:13)